கிறிஸ்தவர்கள் அரசியல் எழுச்சி மாநாடு
கிறிஸ்தவர்கள் அரசியல் எழுச்சி மாநாடு
திண்டுக்கல் தனியார் திருமண மண்டபத்தில் கிறிஸ்தவர் அரசியல் எழுச்சி மாநாடு நடைபெற்றது.
திண்டுக்கல் தனியார் திருமண மண்டபத்தில் கிறிஸ்தவர் அரசியல் எழுச்சி மாநாடு நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மறை மாவட்ட கத்தோலிக்க சங்க மாவட்ட தலைவரும் தேசிய துணைச் செயலருமான வழக்கறிஞர் ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார். மறைமாவட்ட துணைத்தலைவர் லியோனிதாஸ் அனைவரையும் வரவேற்றார். திண்டுக்கல் மறைமாவட்ட பொருளாளர் சாம்சன், முதன்மைக்குரு சகாயராஜ் கொடைக்கானல் பால் மைக்கேல் கிறிஸ்தவர் வாழ்வுரிமை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் விக்டர் பொதுநிலையினர் உருவாக்க மையத்தின் இயக்குனர் பூபதி லூர்து சாமி தமிழ்நாடு கத்தோலிக்க சங்கத்தின் மாநிலத்தலைவர் டேவிட் மான் சிங் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
Next Story