திருச்செங்கோடு பகுதியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

திருச்செங்கோடு பகுதியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது.
இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை தான் ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் அனைவரும் கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடி வருகின்றனர். கிறிஸ்துமஸ் நாளில் ஒருவருக்கொருவர் பரிசு பொருட்களை வழங்கி உற்சாகமாக ஆடி மகிழ்வார்கள் அதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சங்ககிரி சாலையில் அமைந்துள்ள தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

Tags

Next Story