ஜெய்ராம் பப்ளிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

ஜெய்ராம் பப்ளிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

கிறிஸ்துமஸ் விழா 

சின்னத்திருப்பதியில் உள்ள ஜெய்ராம் பப்ளிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
சேலம் சின்னத்திருப்பதியில் உள்ள ஜெய்ராம் பப்ளிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெற்றது. மேலும் பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஜெய்ராம் பள்ளி மற்றும் கல்லூரியின் தலைவர் ராஜேந்திரபிரசாத், பள்ளி தாளாளர் தினேஷ், பள்ளி முதல்வர் பால் பிரான்சிஸ் சேவியர் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள், ஆசிரியரில்லாத பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story