பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

சுந்தரநடப்பில் உள்ள மான்போர்ட் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

சுந்தரநடப்பில் உள்ள மான்போர்ட் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், சுந்தரநடப்பில் உள்ள மான்போர்ட் சிபிஎஸ்சி பள்ளியில் 25வது ஆண்டு விழா மற்றும் கிறிஸ்துமஸ் விழா சிவகங்கை மறை மாவட்ட ஆயர் முனைவர் ஆனந்த் தலைமையில் பள்ளியின் முதல்வர் மற்றும் தாளாளர் இக்னீசியஸ் தாஸ், திருச்சி மண்டல தலைவர் அருட் சகோதரர் இருதயம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளின் நாடகங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கிறிஸ்மஸ் தாத்தா வேடமணிந்த ஒருவர் மோட்டார் சைக்கிளில் வளம் வந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கும், முக்கிய பிரமுகர்களுக்கும் கிறிஸ்துமஸ் பரிசு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தார். இதில் மாணவர்களின் பெற்றோர்கள் உட்பட ஏறாளமானோர் பங்கேற்றனர்

Tags

Next Story