சூளகிரி கறி மார்கெட் நிலவரம்

சூளகிரி கறி மார்கெட் நிலவரம்

 சூளகிரி கறி மார்கெட் நிலவரம்...

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி கறி மார்கெட் நிலவரம்...
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி கறி மார்கெட் நிலவரம் சிக்கன்- ரூ.260-280 கிலோ மட்டன்- ரூ.740-800 கிலோ நாட்டிகோழி சிக்கன்-ரூ. 400-450 கிலோ உயிருடன் கோழி- ரூ. 120-150கிலோ நாட்டிகோழி-ரூ. 350-400கிலோ ஆடு-ரூ. 750-800 கிலோ செம்மறி ஆடு-ரூ. 700-740கிலோ போட்டி-ரூ. 650-680 கிலோ தலைகறி-ரூ. 550-600 கிலோ ஆட்டுகால்- 4 கால்கள்- ரூ.200 மீன் வகைகள் டேம் கண்டு- ரூ.100-140 கிலோ கெலத்தி-ரூ. 150-180 கிலோ பெம்பெலெட்-ரூ.120-150கிலோ கொடுவா-ரூ.250-280 கிலோ

Tags

Next Story