சேலத்தில் மின்னொழியில் ஜொலிக்கும் கிறிஸ்தவ தேவாலயங்கள்

சேலத்தில் மின்னொழியில் ஜொலிக்கும் கிறிஸ்தவ தேவாலயங்கள்

தேவாலயங்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையோட்டி அலங்கரிக்கப்பட்டுள்ளன

சேலம் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையோட்டி அலங்கரிக்கப்பட்டுள்ளன
நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் விழா நாளை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் அனைத்து பகுதிகளிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைக்கப்பட்டும் தோரணங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டும் வருகின்றன. சேலத்தில் உள்ள அனைத்து கிறிஸ்துவ தேவாலயங்களிலும் மின்விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டு மின்னொழியில் ஜொலிக்கின்றன. இன்று நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனையுடன் கிறிஸ்மஸ் விழா தொடங்குகிறது. இதன்படி சேலம் நான்கு ரோடு பகுதியில் உள்ள குழந்தை இயேசு பேராலயம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சிஎஸ்ஐ கிறிஸ்தவ தேவாலயம் கோட்டை பகுதியில் உள்ள லெக்லர் சர்ச் உள்ளிட்ட தேவாலயங்கள் மின்னொழியில் ஜொலிக்கின்றன.

Tags

Next Story