தஞ்சையில் சிஐடியு நிதியளிப்பு பேரவை

தஞ்சையில் சிஐடியு நிதியளிப்பு பேரவை

நிதியளிப்பு கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

தஞ்சையில் சிஐடியு நிதியளிப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது.

தஞ்சையில் நடைபெற்ற சிஐடியு நிதியளிப்பு பேரவைக் கூட்டத்தில், தஞ்சை மாநகர ஆட்டோ மற்றும் சாலை போக்குவரத்து சங்கங்களின் சார்பில், சிஐடியு மாநிலச் செயலாளர்கள் கே.திருச்செல்வன் சி.ஜெயபால்.ஆகியோரிடம் முதல்கட்ட தேர்தல் நிதி அளிக்கப்பட்டது.

"மத்திய பாஜக மோடி அரசு (BNS) பாரதிய நியாய சங்கீதா என்ற சட்டத்தைக் கொண்டு வந்து, ஆட்டோ மற்றும் சாலைப் போக்குவரத்து தொழிலாளர்களை சிறையில் அடைக்கும் நடவடிக்கை, அபராதம் விதிப்பது உள்ளிட்ட, தொழிலாளர் விரோதக் கொள்கையை எதிர்க்கும் வகையில்,

இந்தியா கூட்டணியின் தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ச.முரசொலியை ஆதரித்து பிரச்சாரம் செய்வது" என பேரவையில் முடிவு செய்யப்பட்டது.

Tags

Next Story