திருவாரூரில் புதிய வகுப்பறை கட்டுமான பணியினை நகர் மன்ற தலைவர் ஆய்வு

திருவாரூரில் புதிய வகுப்பறை கட்டுமான பணியினை  நகர் மன்ற தலைவர் ஆய்வு


திருவாரூரில் விஜயபுரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டுமான பணியை திருவாரூர் நகர மன்ற தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.


திருவாரூரில் விஜயபுரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டுமான பணியை திருவாரூர் நகர மன்ற தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.
திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 29 இல் உள்ள விஜயபுரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டுமான பணி 24 வார்டுக்கு உட்பட்ட அக்ரஹாரம் பகுதி புதிய சாலை அமைக்கும் பணி ஆகியவற்றினை திருவாரூர் நகர்மன்ற தலைவர் புவன பிரியா செந்தில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story