கோட்டைவாசல் குப்பை கிடங்கை நகர மன்ற தலைவர் பார்வை

கோட்டைவாசல் குப்பை கிடங்கை நகர மன்ற தலைவர் பார்வை

நகர்மன்ற தலைவர் ஆய்வு

நாகை கோட்டை வாசல் குப்பை கிடங்கை நகர மன்ற தலைவர் இரா மாரிமுத்து பார்வையிட்டார்

நாகை மாவட்டம் நாகை நகராட்சிக்கு குப்பைகள் சேகரிக்கும் கிடங்காக நாகை கோட்ட வாசல் படி அருகே உள்ள இடத்தில் நாகை நகராட்சியில் சேகரிக்கப்பட்டதும் குப்பைகளை சேகரிக்கப்பட்டு குப்பைகள் தரம் பிரிக்கப் பட்டு வருகிறது.

இந்த குப்பைக் கிடங்கை நாகை நகர் மன்ற தலைவர் இரா மாரிமுத்து நேரில் சென்று பார்வையிட்டார்அப்போது நகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் உடன் இருந்தனர்

Tags

Next Story