ஏர்வாடியில் விமன் இந்தியா மூவ்மெண்டின் நகர செயற்குழு கூட்டம்
ஏர்வாடியில் விமன் இந்தியா மூவ்மெண்டின் நகர செயற்குழு கூட்டம் நடந்தது.
ஏர்வாடியில் விமன் இந்தியா மூவ்மெண்டின் நகர செயற்குழு கூட்டம் நடந்தது.
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் விமன் இந்தியா மூவ்மெண்டின் நகர செயற்குழு கூட்டம் இன்று (மார்ச் 13) நகர தலைவர் ஹமீதா தலைமையில் நடைபெற்றது. இதில் வருகின்ற 23ஆம் தேதி சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் விமன் இந்தியா மூவ்மெண்டின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story