முதியவர்களுக்கு தொடர்பு எண் வெளியிட்ட மாநகர காவல் துறை

முதியவர்களுக்கு தொடர்பு எண் வெளியிட்ட மாநகர காவல் துறை
X

நெல்லை மாநகர பகுதியில் வசிக்கும் முதியவர்களுக்கு தொடர்பு எண் மாநகர காவல் துறை வெளியிட்டது

நெல்லை மாநகர பகுதியில் வசிக்கும் முதியவர்களுக்கு தொடர்பு எண் மாநகர காவல் துறை வெளியிட்டது
நெல்லை மாநகர பகுதியில் வசிக்கும் 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் தங்களது பிரச்சனைகள் குறித்து புகார் மனுக்களை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் நேரடியாக சென்று கொடுக்க வேண்டியது இல்லை. மாறாக மாநகர காவல் கட்டுப்பாட்டு அலைபேசி எண் 9498181200 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது புகாரை தெரிவிக்கலாம் என மாநகர காவல் துறை இன்று (மார்ச் 19) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Tags

Next Story