கட்சியினருக்கு மாநகர செயலாளர் அழைப்பு

கட்சியினருக்கு மாநகர செயலாளர் அழைப்பு

கருணாநிதியின் 101வது பிறந்தநாள் நலத்திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க கட்சியினருக்கு நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் அழைப்பு விடுத்துள்ளார்.


கருணாநிதியின் 101வது பிறந்தநாள் நலத்திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க கட்சியினருக்கு நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாநகர திமுக சார்பில் 101 நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. இதில் 61வது நிகழ்ச்சியாக இன்று (ஜூன் 19) மாலை 5.30 மணிக்கு பேட்டை பகுதி 18வது வார்டு நரிக்குறவர் காலனியில் வீடு இல்லாத ஏழு ஏழை குடும்பத்துக்கு தற்காலிக வீடு அமைத்து கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. எனவே இதில் திமுகவினர் அனைவரும் பங்கேற்க நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் நேற்று (ஜூன் 18) வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

Tags

Next Story