நகர ஸ்டூடியோ அண்ட் வீடியோ உரிமையாளர்கள் நல சங்கம் பொதுக்குழு கூட்டம்

நகர ஸ்டூடியோ அண்ட் வீடியோ உரிமையாளர்கள் நல சங்கம் பொதுக்குழு கூட்டம்

நகர ஸ்டூடியோ அண்ட் வீடியோ உரிமையாளர்கள் நல சங்கம் பொதுக்குழு கூட்டம்

திருவாரூரில் நகர ஸ்டூடியோ அண்ட் வீடியோ உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் நடைபெற்ற பொதுக் குழு கூட்டத்தில் ஸ்டூடியோ உரிமையளர்கள் கலந்து கொண்டனர்
திருவாரூர் நகர ஸ்டூடியோ அண்ட் வீடியோ உரிமையாளர்கள் நல சங்கம் 2024 ஆம் ஆண்டிற்கான பொது குழு கூட்டம் திருவாரூர் பைபாஸ் சாலையில் உள்ள ரோட்டரி ஹாலில் நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியில் சங்க உறுப்பினர்களுக்கு காலண்டர் ,டைரி, விலைப்பட்டியல், வாடிக்கையாளர்களுக்கு ஒப்பந்த படிவம் மற்றும் மூன்று சங்க உறுப்பினர்கள் குடும்பத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது.

Tags

Next Story