தென்காசியில் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யும் பணி
பள்ளி வளாகத்தில் சுத்தம் செய்யும் பணியாளர்கள்
தென்காசியில் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது
தென்காசி மாவட்டத்தில் அரையாண்டு விடுமுறைக்கு பின்னர் இன்று அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. இதற்கான முன் ஏற்பாடுகளை கல்வித் துறையினர் செய்து வருகின்றனர்.
மேலும் பள்ளி வளாகங்களை சுத்தப்படுத்துவது, கிருமி நாசினி தெளிப்பது, டேபிள் பெஞ்ச் பழுதுகளை சரி பார்ப்பது, கழிப்பறை, குடிநீர் தொட்டி போன்றவைகளையும் சீரமைப்பது போன்ற பணிகளை மேற்கொண்டு உள்ளனர். விடுமுறை பின்பு இன்று பள்ளிகளுக்கு பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வமுடன் சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags
Next Story