தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி
தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி
கெங்கவல்லி பேரூராட்சியில் காந்தி நினைவு நாளை முன்னிட்டு மத நல்லிணக்கம் உறுதிமொழி ஏற்கப்பட்டது. மேலும் தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி பேரூராட்சியில் இன்று மத நல்லிணக்க நாளை கடைபிடிக்கும் வகையில் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள தூய்மை பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் சாந்தி தலைமையில் இன்று காந்தி நினைவு நாளை முன்னிட்டு மத நல்லிணக்கம் உறுதிமொழி ஏற்கப்பட்டது. மேலும் தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
Next Story