பெத்தநாயக்கன்பாளையத்தில் நாளை வேட்பாளர்கள் ஆதரித்து முதல்வர் தேர்தல் பரப்புரை

பெத்தநாயக்கன்பாளையத்தில் நாளை  வேட்பாளர்கள் ஆதரித்து முதல்வர் தேர்தல் பரப்புரை

கூட்டம் நடைபெறும் இடம்

பெத்தநாயக்கன்பாளையத்தில் நாளை வேட்பாளர்கள் ஆதரித்து முதல்வர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி இந்தியா கூட்டணி கட்சியின் சார்பில் சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் செல்வகணபதி,மலையரசன் ஆகியோரை ஆதரித்து தேர்தல் பரப்புரை கூட்டத்தில் முதல்வர், திமுகத்தலைவர் ஸ்டாலின் தேர்தல் பரப்புரை பெத்தநாயக்கன்பாளையம் இளைஞரணி மாநாட்டு திடல். 30.03.2024 சனிக்கிழமை. மாலை 5.00 மணி நடைபெற உள்ளதால் இக்கூட்டத்தில் சேலம் மாவட்ட,நகர, ஒன்றிய, பேரூர்

,கழக வார்டு, கிளை கழக அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் இளைஞரணி நிர்வாகிகள் அனைவரும் பெருந்திரளாக, தவறாமல் கலந்து கொள்ள அழைப்பு விடுப்பு.

Tags

Read MoreRead Less
Next Story