செய்யாறு அருகே முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா

செய்யாறு அருகே முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா

முதல்வர் பிறந்தநாள் விழா 

செய்யாறு அருகே பாவூர், சிறு நல்லூர், உக்கம் பெரும்பாக்கம் கிராமங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
செய்யாறு அருகே பாவூர், சிறு நல்லூர், உக்கம் பெரும்பாக்கம் கிராமங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா எம் எல் ஏ ஓ ஜோதி தலைமையில் கொண்டாடப்பட்டது, நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் டி ராஜு, ஓன்றிய செயலாளர் சங்கர், அயலக அணி கார்த்திகேயன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story