கீழக்கரையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

கீழக்கரையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

கீழக்கரையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.

கீழக்கரையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கைராத்துல் ஜலாலியா மேல்நிலைப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் கார் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார் கீழக்கரை நகர் செயலாளர் பசீர் அகமது நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா துணைத் தலைவர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கீழக்கரை வட்டாட்சியர் பழனிக்குமார் வரவேற்புரையாற்றினார் மேலும் இதில் ஆணையாளர் செல்வராஜ் கீழக்கரை நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story