வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்த முதல்வர் ஸ்டாலின்

வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்த முதல்வர் ஸ்டாலின்

திருநெல்வேலி வேட்பாளரை முதல்வர் ஸ்டாலின் கூட்டணி கட்சியினருக்கு நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.  

திருநெல்வேலி வேட்பாளரை முதல்வர் ஸ்டாலின் கூட்டணி கட்சியினருக்கு நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி டோல்கேட் அருகே நேற்று (மார்ச் 25) மாலை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கன்னியாகுமரி, திருநெல்வேலி தொகுதி திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.அந்த வகையில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற வேட்பாளர் ராபர்ட் புரூஸை முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். இதில் திமுகவினர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் என பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story