திருப்பத்தூரில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் பரப்புரை

திருப்பத்தூரில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் பரப்புரை

 இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் பரப்புரை 

திருப்பத்தூரில் எம்.எல்.ஏ நல்லதம்பி திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் பரப்புரை மேற்கொண்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் 2 வது.4 வது வார்டு சக்தி நகர். கஸ்தூரிபாய் தெரு பகுதியில். இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி திமுக அரசின் இரண்டரை ஆண்டு சாதனைகள் மற்றும் 2024 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் சிறப்பு அம்சங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வீடுகளில். கடையாக சென்று வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ் 4 வது. கவுன்சிலர் கௌரி ஐயப்பன் இளைஞர் அணி நகரம் துணை அமைப்பாளர் ஐயப்பன்.2வது வார்டு கவுன்சிலர் குட்டி வார்டு தலைமை செயற்குழு உறுப்பினர் ரகுநாத், அரசு மற்றும் திமுகவின் வார்டு செயலாளர்கள் பிரதிநிதிகள் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Tags

Read MoreRead Less
Next Story