இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் - திமுக நிர்வாகிகள் கூட்டம்

இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் - திமுக நிர்வாகிகள் கூட்டம்

திமுக நிர்வாகிகள் கூட்டம் 

நாகை நகர திமுக சார்பில் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் பிரச்சாரம் குறித்த பூத் ஒருங்கிணைப்பாளர், பூத் கமிட்டி உறுப்பினர்கள், பாகநிலை முகவர்கள், வார்டு கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

நாகை நகர கழக சார்பில் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் பிரச்சாரம் தொடர்பான பூத் ஒருங்கிணைப்பாளர், பூத் கமிட்டி உறுப்பினர்கள், பாகநிலை முகவர்கள், வார்டு கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்ம் நாகை மாவட்ட திமுக செயலாளரும் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவருமான என்.கௌதமன் தலைமையில் நாகை சட்டமன்ற தொகுதி மேற்பார்வையாளர் ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தார் நாகை நகரச் செயலாளர் இரா மாரிமுத்து வரவேற்றார்.

கூட்டத்தில்மாவட்ட பொருளாளர் அண்ணன் .மு.லோகநாதன் அவர்கள், பொதுக்குழு உறுப்பினர் .பாண்டியன் அவர்கள், நகர திமுக நிர்வாகிகள் முருகையன் வெற்றிலைக் கடை சிவா திலகர் சித்ரா குளத்துடன் ரமணி அபூபக்கர் மற்றும் நாகை நகர திமுக வார்டு செயலாளர் நகர் மன்ற உறுப்பினர்கள் சார்பானின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் .பூத் ஒருங்கிணைப்பாளர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள், பாகநிலை முகவர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story