நெல்லை மாவட்டத்தில் இன்று மக்களுடன் முதல்வர் முகாம்

நெல்லை மாவட்டத்தில் இன்று மக்களுடன் முதல்வர் முகாம்

மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன்

அம்பாசமுத்திரம் நகராட்சி, மணிமுத்தாறு பேரூராட்சி, சங்கர்நகர் பேரூராட்சி பகுதிகளில் இன்று மக்களுடன் முதல்வர் முகாம் நடக்கிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் இன்று 22/01/24 அம்பாசமுத்திரம் நகராட்சி, மணிமுத்தாறு பேரூராட்சி, சங்கர்நகர் பேரூராட்சி ஆகிய மூன்று இடங்களில் நடைபெற உள்ளது. இந்த மக்களுடன் முதல்வர் முகாமில் பல்வேறு அரசு துறைகளின் 50க்கும் மேற்பட்ட சேவைகளை உங்கள் ஊரிலேயே விரைவாக பெற்று கொள்ள முழுமையான ஆவணங்களுடன் நேரில் வாருங்கள் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அழைப்பு விடுத்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story