முத்துப்பேட்டையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

முத்துப்பேட்டையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ

முத்துப்பேட்டையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் இன்று நடக்கிறது.
முத்துப்பேட்டை பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் இன்று நடைபெற உள்ளது. 10 முதல் 18 வார்டு பகுதிகளுக்கு முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை முத்துப்பேட்டை சிதம்பர ராமஜெயம் திருமண மஹாலில் முகாம் நடைபெற உள்ளதாகவும் மேலும் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ ,எம்.பி செல்வராஜ், எம்எல்ஏக்கள், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் மற்றும் பலர் முகாமில் கலந்து கொள்வதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story