சேரன்மகாதேவி கல்லூரியில் மாணவர்களுக்கு பயிற்சி

சேரன்மகாதேவி கல்லூரியில் மாணவர்களுக்கு பயிற்சி

 சேரன்மகாதேவி கல்லூரி

சேரன்மகாதேவி கல்லூரியில்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரியில் கோடைகால திறன் பயிற்சி முகாம் வியாழன் முதல் சனிக்கிழமை வரை (ஏப்.25-27) நடைபெறுகிறது. இப்பயிற்சி முகாமில் 8ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ், ட்ரோன், 3 டி ப்ரிண்டிங், கணினி ஆபரேட்டிங் மற்றும் அடிப்படை மின்னணுவியல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story