ரூ..3.10லட்சத்திற்கு கொப்பரை தேங்காய் ஏலம்

ரூ..3.10லட்சத்திற்கு கொப்பரை தேங்காய் ஏலம்

கொப்பரை தேங்காய் ஏலம்

மல்லசமுத்திரத்தில் நடந்த கொப்பரை தேங்காய் ஏலத்தில் ரூ.3.10 லட்சத்திற்கு ஏலம் நடந்தது.
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் நேற்று நடந்த கொப்பரை தேங்காய் ஏலத்தில், 91 மூட்டைகள் வரத்து வந்தது. இதில், முதல் தரம் கிலோவிற்கு ரூ.73.75 முதல் ரூ.83.25வரையிலும், இரண்டாம் தரம் ரூ.58.60 முதல் ரூ.69.90 வரையிலும் என மொத்தம் ரூ.3.10லட்சத்திற்கு ஏலம் நடந்தது. அடுத்த ஏலம் வருகிற, மார்ச்.1 ல் நடைபெறும் என மேலாளர் கணேசன் தெரிவித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story