திருப்பத்தூர் : வீட்டிற்குள் புகுந்த நாக பாம்பு

திருப்பத்தூர் : வீட்டிற்குள் புகுந்த நாக பாம்பு

மீட்கப்பட்ட பாம்பு

திருப்பத்தூர் திருமால் நகர் பகுதியில் வீட்டிற்குள் நுழைந்த 5 அடி நீளம் கொண்ட நாகப்பாம்பை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த திருமால் நகர் பகுதியை சேர்ந்த கலா இவரது வீட்டிற்குள் திடீரென்று 5 அடி நீளம் கொண்ட நாகப்பாம்பு வீட்டுக்குள் நுழைந்துள்ளது அதைக் கண்ட அவரது குடும்பத்தினர் திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தினர் தகவலின் பெயரில் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று ஒரு மணி நேரம் அலை காட்டிய பாம்ப்பை ஒரு வழியாக பிடித்து ஏலகிரி மலை காப்பு காட்டில் விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Tags

Read MoreRead Less
Next Story