கொப்பரை தேங்காய் ஏலம்

கொப்பரை தேங்காய்  ஏலம்

மல்லசமுத்திரத்தில் நடந்த கொப்பரை தேங்காய் ஏலத்தில் ரூ.3.50லட்சத்திற்கு ஏலம் நடந்தது.


மல்லசமுத்திரத்தில் நடந்த கொப்பரை தேங்காய் ஏலத்தில் ரூ.3.50லட்சத்திற்கு ஏலம் நடந்தது.
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் நேற்று நடந்த கொப்பரை தேங்காய் ஏலத்தில் மொத்தம் 90மூட்டைகள் விற்பனைக்காக வந்திருந்தது. இதில், முதல் தரம் கிலோவிற்கு ரூ.74.10 முதல் ரூ.92.35வரையிலும், இரண்டாம் தரம் ரூ.64.10 முதல் ரூ.72.90வரையிலும் என மொத்தம் ரூ.3.50லட்சத்திற்கு ஏலம் நடந்தது. அடுத்த ஏலம் வருகிற 12ல்நடைபெறும் என மேலாளர் கணேசன் தெரிவித்தார்.

Tags

Next Story