கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் குளிர்சாதன சேமிப்புக் கிடங்கு
சி.எம்.டி.ஏ அறிவிப்பு
கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் குளிர்சாதன சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும் என சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது..
கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில், புதிய தொழில்நுட்பத்துடன், 24 மணி நேரமும் உணவுப் பொருட்களைச் சேமிப்பதற்காக குளிர்சாதன சேமிப்புக் கிடங்கு ரூபாய் 7 கோடி மதிப்பீட்டில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் அமைக்கப்படும் என சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது..
Next Story