கோலீயாஸ் பயிரில் ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு

கோலீயாஸ் பயிரில் ட்ரோன் மூலம்  மருந்து தெளிப்பு

ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணி

ஆத்தூர் அருகே துளுக்கனுர் பகுதியில் கோலீயாஸ் பயிரில்‘ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பதில் செலவு குறைவாகவே உள்ளதாகவும் வேலை எளிதாக உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே துலுக்கனூரில் சாகுபடி செய்துள்ள, கோலியாஸ் கிழங்கு பயிர்களுக்கு நுண்ணுாட்டம், பூச்சி தாக்குதலை தவிர்க்கவும் செடியின் வளர்ச்சி யை குறைத்திடவும் மகசூல் அதிகரிக்கவும் 'ட்ரோன்' மூலம் மருந்து தெளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்,மேலும் விவசாய பணிக்காக கூலி ஆட்களுக்கு கொடுக்கும் செலவை விட கருவிகள் மூலம் பயன்படுத்துவதின் செலவு குறைவாகவே உள்ளதாகவும் வேலை எளிதாக உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story