கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் உடைப்பு

கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் உடைப்பு

கொடிவேரி பெருந்துறை கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கொடிவேரி பெருந்துறை கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கோபிசெட்டிபாளையம் கொடிவேரிலிருந்து. பெருந்துறை முடிய கொடிவேரி கூட்டு குடிநீர்த்திட்டம் செயல்படுத்த பணிகள் நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது. இந்தநிலையில் கோபிச்செட்டிப்பாளையம் அடுத்த குருமந்தூர் மீனவர் காலனி அருகே பெருந்துறை கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்ப்பட்டு சாலையில் பெருக்கெடுத்து ஓடும் பல லட்சம் தண்ணீர் வீணாகி வருகிறது.வெளியேறும் தண்ணீர் அருகில் உள்ள புகையிலை தோட்டத்தை தண்ணீர் சூழ்ந்துள்ளது.அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

Tags

Read MoreRead Less
Next Story