வாழ்குடியில் அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு

வாழ்குடியில் அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு

 வாக்கு சேகரிப்பு

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் வாழ்குடியில் அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு.
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் வாழ்குடியில் அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுர்சித்சங்கரை ஆதரித்து.திருமருகல் தெற்கு ஒன்றியம் வாழ்குடி ஊராட்சியில் கழக அமைப்புச் செயலாளர் எஸ்.ஆசைமணி,திருமருகல் தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.பக்கிரிசாமி, மாவட்ட பிரதிநிதி விநாயகசுந்தரம்,ஊராட்சி மன்றத்தலைவர் அகிலாண்டேஸ்வரி விநாயகசுந்தரம் ஆகியோர் நேற்று வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் வாழ்குடி ஊராட்சி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு வாககு சேகரித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story