நெல்லையின் நேற்றைய மழை விபரம் அறிவித்த ஆட்சியர்
மழை நிலவரம்
திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்சமாக பாபநாசத்தில் 30 மி.மீ மழை பொழிந்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் நேற்றும் இன்றும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று 09/01/24 பல்வேறு பகுதிகளில் மழை பரவலாக பெய்தது. இதன் காரணமாக அம்பையில் 14 மி.மீ,சேரன்மகாதேவி 3 மி.மீ. அதிகபட்சமாக பாபநாசத்தில் 30 மி.மீ என மொத்தமாக 163.20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
Next Story