வாக்களிப்பதன் அவசியம் குறித்து ஆட்சியர் விழிப்புணர்வு
வாக்களிப்பதன் அவசியம் குறித்து ஆட்சியர் விழிப்புணர்வு
100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாவட்ட ஆட்சியர் செல்பி பாயிண்டில் சுயப்படம் எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திருவண்ணாமலை மாவட்டம், களம்பூர் பேரூராட்சியில் பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் செல்பி பாயிண்டில் சுயப்படம் எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது அரசு துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்.
Next Story