வாக்குப்பதிவு நடக்குமிடத்தில் ஆய்வு செய்த கலெக்டர்
திருவண்ணாமலையில் வாக்குப்பதிவு நடக்குமிடத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலையில் வாக்குப்பதிவு நடக்குமிடத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு இன்று (19.04.2024) திருவண்ணாமலையில் எஸ்.ஆர்.ஜி.டி.எஸ் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து வாக்களிக்க வந்த மூன்றாம் பாலினத்தவர்கள் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர். தெ.பாஸ்கர பாண்டியனுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
Next Story