கலெக்டர் ஆய்வு

கலெக்டர் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில், நியாயவிலை கடையில் பயன்படுத்தும் கைவிரல் ரேகை பதிவிறக்கம் கருவியை கலெக்டர் ஆய்வு செய்தார். 

திருப்பத்தூர் மாவட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில், நியாயவிலை கடையில் பயன்படுத்தும் கைவிரல் ரேகை பதிவிறக்கம் கருவியை கலெக்டர் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில். நியாயவிலை கடையில் பயன்படுத்தும் கைவிரல் ரேகை பதிவிறக்கம் கருவியை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நியாய விலை கடைகளில் பயன்படுத்தும் கைவிரல் பதிவிறக்கம் செய்யும் பழைய கைரேகை பதிவு சாதனங்களை பெற்று கொண்டு புதிய முனையும் சாதனத்தில் பயனாளிகளின் தரவுகள் பதிவிறக்கம் செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்! உடன் சார் ஆட்சியர் பானு வட்டாட்சியர் சிவப்பிரகாசம் மற்றும் துறையை சேர்ந்த அரசு அலுவலர்கள் உடனிருந்தனர் என்பதை குறிப்பிடத்தக்கது

Tags

Next Story