மாங்குடியில் கலெக்டர் ஆய்வு

மாங்குடியில் கலெக்டர் ஆய்வு

மாங்குடியில் நடைபெறும் நலத்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.


மாங்குடியில் நடைபெறும் நலத்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
திருவாரூர் அருகே மாங்குடி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு வருவதையும் ,ரூபாய் 14,31,000 மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு வருவதையும் ,நான்கு லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் மாங்குடி துணை சுகாதார நிலையம் அருகே சாலை அமைக்கப்பட்டு வருவதையும் ,ரூபாய் 5,34,750 மதிப்பீட்டில் மாங்குடி வாடி தெருவில் சாலை வசதி அமைக்கப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

Tags

Next Story