நிராமணி நியாய விலைக் கடையில் ஆட்சியர் ஆய்வு

நிராமணி நியாய விலைக் கடையில் ஆட்சியர் ஆய்வு

ஆய்வு 

நிராமணி நியாய விலைக் கடையில் ஆட்சியர் ஆய்வு
உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின்கீழ் கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம் வேப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கும் நிராமணி நியாய விலைக் கடையில் பொருட்கள் விற்பனை மற்றும் இருப்பு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story