பச்சையாங்குப்பம் நியாய விலை கடையில் ஆட்சியர் ஆய்வு
நியாய விலை கடையில் ஆய்வு
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பச்சையாங்குப்பம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் நியாய விலைக்கடையில் பொருட்கள் விற்பனை மற்றும் இருப்பு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
Next Story