வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
விழுப்புரத்தில் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
விழுப்புரத்தில் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
2024- நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு, விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையமான விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அடிப்படை வசதிகள் மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி,இ.ஆ.ப., அவர்கள் இன்று (26.03.2024) நேரில் பார்வையிட்டு, கள ஆய்வு செய்தார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் தீபக் சிவாச், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் காஜா சாகுல் ஹமீது, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பரிதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) தமிழரசன் உட்பட பலர் உள்ளனர்
Next Story