விழுப்புரம் சேமிப்பு கிடங்கில் ஆட்சியர் ஆய்வு
ஆட்சியர் ஆய்வு
விழுப்புரம் சேமிப்பு கிடங்கில் விழுப்புரம் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தொகுதி தேர்தலுக்காக பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய சேமிப்பு கிடங்கில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படுவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி, இன்று (05.06.2024) நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) தமிழரசன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பெரியசாமி, தனி வட்டாட்சியர் (தேர்தல்) கணேஷ் உட்பட பலர் உள்ளனர்.
Next Story