மன்னார்குடி பகுதியில் கலெக்டர் ஆய்வு

மன்னார்குடி பகுதியில் கலெக்டர் ஆய்வு

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் மாவட்டம்,மன்னார்குடி பகுதியில் வாக்குசாவடிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் 17 பதட்டமான வாக்கு சாவடி மையங்கள் உள்ளது .அதன் அடிப்படையில் வடுவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தினையும், வடுவூர், சாத்தனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தினையும் மன்னார்குடி நகராட்சி, ராஜபாளையம் நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையம் உள்ளிட்ட பதட்டமான வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ நேரில் சென்று பார்வையிட்டனர்.

Tags

Next Story