திருவாரூர் மாவட்டபள்ளி வாகனங்களில் ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் மாவட்டபள்ளி வாகனங்களில்  ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் மாவட்ட பள்ளி வாகனங்களில் அரசு வழிகாட்டு நெறிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.


திருவாரூர் மாவட்ட பள்ளி வாகனங்களில் அரசு வழிகாட்டு நெறிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி வாகனங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு வழிகாட்டு நெறிமுறைகள் சரியாக பின்பற்றப்பட்டுள்ளனவா என மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் . அப்போது திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா ,முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story