கூடுதல் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களை ஆட்சியர் ஆய்வு

கூடுதல் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களை ஆட்சியர் ஆய்வு

ஆய்வு 

இன்று வியாழக்கிழமை காலை 11 மணி அளவில் ஆட்சியிர் அலுவலகம் பின்புறம் கூடுதலாக தேவைப்படும் 670 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆட்சியர் சாந்தி ஆய்வு.
தர்மபுரி நாடாளுமன்றத் தேர்தலில் 24 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் தர்மபுரி மாவட்டத்திற்கு கூடுதலாக தேவைப்படும் 670 மின்னணு வாக்குப்பதிவு இயந்திர Ballet யூனிட்டுகள் 04.04.2024 இன்று வேலூரில் இருந்து கொண்டுவரப்பட்டு தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பின்புறம் உள்ள வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையில் பேலட் யூனிட்டுகள் ஸ்கேன் செய்து ஸ்ட்ராங் ரூமில் வைக்கும் பணிகளை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி,பொது தேர்தல் பார்வையாளர்கள் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Tags

Next Story