அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம், மேல்வில்வராயநல்லூர் விஷக்கடிக்கான மருந்துகள் மற்றும் நாய் கடிக்கான மருந்துகளின் இருப்புகள் குறித்து ஆட்சியர் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம், மேல்வில்வராயநல்லூர் ஊராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொண்டு விஷக்கடிக்கான மருந்துகள் மற்றும் நாய் கடிக்கான மருந்துகளின் இருப்புகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அப்போது அரசு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் உடன் இருந்தனர்.
Next Story