திருவாரூரில் மக்களுடன் முதல்வர் முகாமினை ஆட்சியர் ஆய்வு

திருவாரூரில் மக்களுடன் முதல்வர் முகாமினை ஆட்சியர் ஆய்வு
X

திருவாரூரில் மக்களுடன் முதல்வர் முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவாரூரில் மக்களுடன் முதல்வர் முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் மனுக்கள் பெறப்படுவதை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது பொதுமக்கள், அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story