மீன் இறங்குதளம் அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆட்சித்தலைவர் ஆய்வு
கிள்ளை பேரூராட்சிக்குட்பட்ட மீனவ கிராமத்தில் மீன் இறங்குதளம் அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அ. அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கிள்ளை பேரூராட்சிக்குட்பட்ட மீனவ கிராமத்தில் மீன் இறங்குதளம் அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அ. அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சிக்குட்பட்ட மீனவ கிராமத்தில் தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (நபார்டு) சார்பில் ரூபாய் 40 கோடி மதிப்பீட்டில் மீன் இறங்குதளம் மற்றும் முகத்துவாரம் நிலைப்படுத்தும் பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story