சிறுபாலம் அமைக்கம் பணியை பார்வையிட்டு ஆட்சியர் ஆய்வு

சிறுபாலம் அமைக்கம் பணியை பார்வையிட்டு ஆட்சியர் ஆய்வு

வேப்பூர் கூட்ரோடு - காட்டுமைலூர் சாலையில் சிறுபாலம் அமைக்கம் பணியை மாவட்ட ஆட்சியர் டாக்டர். அ.அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்


வேப்பூர் கூட்ரோடு - காட்டுமைலூர் சாலையில் சிறுபாலம் அமைக்கம் பணியை மாவட்ட ஆட்சியர் டாக்டர். அ.அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்
"உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின்கீழ் கடலூர் மாவட்டம், வேப்பூர் கூட்ரோடு - காட்டுமைலூர் சாலையில் சிறுபாலம் அமைக்கம் பணி நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ.அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story