கொடுக்கூர் பள்ளியில் சத்துணவு சாப்பிட்டு ஆட்சியர் ஆய்வு

கொடுக்கூர்  பள்ளியில் சத்துணவு சாப்பிட்டு  ஆட்சியர் ஆய்வு
உணவை சாப்பிட்டு பார்த்து ஆய்வு
கடலூர் மாவட்டம் ஆட்சியர் அருண் தம்புராஜ் பல்வேறு இடங்களில் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொடுக்கூர் ஊராட்சியில் உள்ள ஒன்றிய நடுநிலைப்பள்ளி சமையல் கூடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மாணவர்களுக்கு தயார் செய்யப்பட்டிருந்த மதிய உணவினை கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அஅருண் தம்புராஜ் சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story