தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை கலெக்டர் ஆய்வு

X
ஆய்வு மேற்கொண்ட போது
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேர்தல் கட்டுப்பட்ட அறை மற்றும் ஊடக கண்காணிப்பு மையத்தினையும் மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் பார்வையாளர் ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் தேர்தல் கட்டுப்பட்ட அறை மற்றும் ஊடக கண்காணிப்பு மையத்தினையும் நாகப்பட்டினம் பொதுத்தேர்தல் பார்வையாளர் பாரதி லக்பதி நாயக், மாவட்ட தேர்தல் அலுவலர் ,மாவட்ட ஆட்சியர்சாரு ஸ்ரீ நேரில் சென்று பார்வையிட்டு கட்டுப்பாட்டு அறையிலும் ஊடக கண்காணிப்பு மையத்திலும் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டனர் . ஆய்வின் போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story
