அழியாநிலை அங்கன்வாடியில் குழந்தைகளின் எடை குறித்து கலெக்டர் ஆய்வு!

அழியாநிலை அங்கன்வாடியில் குழந்தைகளின் எடை குறித்து கலெக்டர் ஆய்வு!

அழியாநிலை வாழக்குடியிருப்புயில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் ஒரு பகுதியாக அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளின் எடை குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.

அழியாநிலை வாழக்குடியிருப்புயில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் ஒரு பகுதியாக அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளின் எடை குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், அழியாநிலை ஊராட்சி, வாழக்குடியிருப்பு அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளின் எடை குறித்து, "உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர்ஐ.சா.மெர்சி ரம்யா இன்று (21.02.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் ச.சிவக்குமார், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அ.ஷோபா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் புவனேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Tags

Next Story